முதலில் நோ, தற்போது ஓகே செய்த அஜித்- தல60 படத்தின் மாஸ் அப்டேட்

Total Views : 114
Zoom In Zoom Out Read Later Print

அஜித்திற்கு மிகவும் பிடித்துவிட்டதாம், உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

தல அஜித் தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு நேர்கொண்ட பார்வை என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் இருக்க, தற்போது இந்த படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் தான், அஜித் மீண்டும் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இதற்கு இடையில் பல விஷயங்கள் நடந்துள்ளது, அதாவது அஜித்திற்கு வினோத் முன்பு சொன்ன கதையில் திருப்தி இல்லையாம்.

ஆனால், போனிகபூர் கேட்டதால், வினோத் மீண்டும் வேறு கதையை ரெடி செய்து கொடுக்க, அஜித்திற்கு மிகவும் பிடித்துவிட்டதாம், உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

https://www.cineulagam.com/actors/06/169919?ref=home-latest

See More

Latest Photos