ஆணுறை பிளாஸ்டிக்கா இல்லையா?: பூனம் பாண்டேவுக்கு இப்படி ஒரு சந்தேகம்

Total Views : 29
Zoom In Zoom Out Read Later Print

மும்பை: பிளாஸ்டிக் தடை குறித்து பேசி விளம்பரம் தேடியுள்ளார் நடிகை பூனம் பாண்டே.

சுய விளம்பரம் தேடுவதில் வல்லவர் என்று பெயர் எடுத்தவர் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே. அவ்வப்போது தனது அரை நிர்வாண, முக்கால் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு நான் இன்னும் இருக்கிறேன் என்று நினைவூட்டி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு விளம்பரம் தேட புதிய வழி கிடைத்துவிட்டது.

தடை

சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருவது பூனம் பாண்டே காதில் விழுந்துவிட்டது. அவசரப்படாதீர்கள். அவர் ஒன்றும் பிளாஸ்டிக்கை தடை செய்ய குரல் கொடுக்கவில்லை.

பூனம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் ஆணுறைகளும் அடக்கமா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் பூனம்.

விளாசல்

ஆணுறை ரப்பரால் ஆனது, பிளாஸ்டிக் இல்லை. ஆடையை அவிழ்ப்பதற்கு பதில் கல்வி கற்றிருந்தால் தெரிந்திருக்கும் என்று நெட்டிசன்கள் பூனமை விளாசியுள்ளார்கள். இதை எல்லாம் அவர் கண்டுகொள்வதாக இல்லை.

கிண்டல்

ட்விட்டரில் கேட்பதற்கு முன்பு கூகுள் செய்யக் கூடாதா. ஆணுறை ரப்பரால் ஆனது. அதற்காக அதை அழிரப்பராக பயன்படுத்தலாமா என்று கேட்காதீர்கள்.

See More

Latest Photos