பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஸ்டைலாக சுற்றி வந்த ஜுலியா இது? என்ன ஆனது, அதிர்ச்சியூட்டும் புகைப்படம் இதோ

Total Views : 275
Zoom In Zoom Out Read Later Print

பிக்பாஸ் புகழ் ஜுலியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சமூக போராளியாக நிகழ்ச்சியில் பங்குபெற்ற அவர் வெளியில் வரும்போது ஒரு குற்றவாளியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டார்.

அதன்பிறகு அவர் நிறைய எதிர்மறை சவால்களை எல்லாம் சந்தித்து இப்போது படங்களில் நடித்து வருகிறார். ஜுலி தற்போது அம்மன் தாயி என்ற அம்மனாகவே மாற விரதம் எல்லாம் இருந்து நடித்து வருகிறாராம்.

அதிலும் படத்தில் ஜுலிக்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. படத்தில் இடம்பெறும் ஒரு புகைப்படம் வெளியாக ஸ்டைலாக சுற்றிவந்த ஜுலியா இப்படி மாறியிருப்பது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

See More

Latest Photos