பகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் எப்போது? வெளியான தகவல்

Total Views : 264
Zoom In Zoom Out Read Later Print

பகல்நிலவு என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜோடி அன்வர்-சமீரா. இவர்கள் சீரியலில் காதலர்களாக நடித்தார்கள், ஆனால் நிஜத்திலும் இவர்கள் காதல் ஜோடிகள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

சில பிரச்சனைகளால் பகல்நிலவு சீரியலில் இருந்து விலகிய இவர்கள் தனி தனி தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதற்காக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் தங்களது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அப்போது அவர் கண்டிப்பாக இந்த வருடத்திற்குள் எங்களது திருமணம் முடிந்துவிடும் என்று கூறியுள்ளார்.

See More

Latest Photos