லிடியன் நாதஸ்வரம் : ரூ. 7 கோடி வென்ற சென்னை சிறுவனின் மதம், சாதியை கூகுளில் தேடும் மக்கள்

லிடியன் நாதஸ்வரம் : ரூ. 7 கோடி வென்ற சென்னை சிறுவனின் மதம், சாதியை கூகுளில் தேடும் மக்கள்
சென்னை: பியானோ ஜீனியஸ் லிடியன் நாதஸ்வரத்தின் சாதியை கூகுள் செய்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். சிபிஎஸ் தொலைக்காட்சி நடத்திய தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் 2 கைகளில் 2 பியானோக்களை வாசித்து ரூ. 7 கோடி பரிசு வென்றுள்ளார் சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம். இசைப் பள்ளி மாணவன்