“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை!

“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை!
சென்னை: சினிமாவில் உடம்பைக் காட்டும் நடிகைகளுக்கு கொட்டித் தரும் தயாரிப்பாளர்கள், திறமையான நடிகைகளை மதிப்பதில்லை என ஆவேசமாகி இருக்கிறாராம் வாரிசு நடிகை. நாயகியாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகைக்கு, அப்பாவைப் போலவே வில்லத்தனம் தான் கை கொடுத்துள்ளது. அடுத்தடுத்து அவர் வில்லியாக மிரட்டிய இரண்டு படங்கள் ஹிட்டடித்தது. அப்படங்களில் அவரது