கங்கிராஜுலேஷன்ஸ், அப்பா ஆயிட்டீங்க.. இதுக்கு நீங்க சந்தோஷப்படணும் சென்றாயன்!

கங்கிராஜுலேஷன்ஸ், அப்பா ஆயிட்டீங்க.. இதுக்கு நீங்க சந்தோஷப்படணும் சென்றாயன்!
சென்னை: நடிகர் சென்றாயனின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சென்றாயன். தொடர்ந்து 'சிலம்பாட்டம்' , 'ஆடுகளம்', 'மூடர்கூடம் எனப் பல படங்களில் நடித்திருந்தார். 'ஜீவா'வின் 'ரௌத்ரம்' படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்த சென்றாயனுக்கு, மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக்