மகள் ஆடை விவகாரம்.. திரும்பவும் அழகழகான போட்டோக்களை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

மகள் ஆடை விவகாரம்.. திரும்பவும் அழகழகான போட்டோக்களை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!
சென்னை: தன் மகளின் உடை தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பிள்ளைகளின் மேலும் சில புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதுகளை பெற்று 10 ஆண்டுகள் நிறைவானதைக் கொண்டாடும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் நடைபெற்றது. இதில், ஏ.ஆர்.ரஹ்மானுடன் அவரது மகள் கதீஜா