விஜய், சூர்யா பட நடிகைக்கு திடீர் உடல்நலக் குறைவு .. ஐசியூவில் அனுமதி..!

விஜய், சூர்யா பட நடிகைக்கு திடீர் உடல்நலக் குறைவு .. ஐசியூவில் அனுமதி..!
சென்னை: நடிகை விஜயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. தமிழில் பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார். தமிழில் சில சீரியல்களிலும் நடித்த இவர், இயக்குநர் மற்றும் நாம் தமிழர்