ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு.. கோலாகலமாக சென்னையில் இன்று நடக்கிறது.. ‘தல’ கலந்துக்குவாரா?

ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு.. கோலாகலமாக சென்னையில் இன்று நடக்கிறது.. ‘தல’ கலந்துக்குவாரா?
சென்னை: நடிகர் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெறுகிறது. கஜினிகாந்த் படத்தில் சேர்ந்து நடித்தபோது, காதலில் விழுந்த ஆர்யா - சாயிஷா ஜோடி, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஞாயிறன்று திருமணம் செய்து கொண்டனர். ஹைதராபாத்தில் மிகவும் கோலாகலமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. மெகந்தி, சங்கீத் என திருமணத்திற்கு இருநாட்கள் முன்பே கொண்டாட்டம் தொடங்கி விட்டது.