அப்போ ‘அசுரன்’ அந்தகாலப் படமா.. 2வது போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களை வெறி பிடிக்க வைத்த தனுஷ்!

அப்போ ‘அசுரன்’ அந்தகாலப் படமா.. 2வது போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களை வெறி பிடிக்க வைத்த தனுஷ்!
சென்னை: அசுரன் படத்தின் இரண்டாம் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. வெற்றிமாறன் - தனுஷ் வெற்றிக்கூட்டணி நான்காவது முறையாக சேர்ந்துள்ள படம் அசுரன். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. முன்னதாக நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில், ஆவேசமாக ஈட்டியுடன் தனுஷ் பாய்வது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதோடு கிராமத்து கெட்டப்பில் தனுஷ் அப்போஸ்டரில்