ராஜாராணி செண்டிமெண்ட்.. தளபதி 63ல் நயன் நடிக்கும் முதல்காட்சி என்ன தெரியுமா?

ராஜாராணி செண்டிமெண்ட்.. தளபதி 63ல் நயன் நடிக்கும் முதல்காட்சி என்ன தெரியுமா?
சென்னை: தளபதி 63 படப்பிடிப்பில் இன்று முதல் நயன்தாரா கலந்து கொள்ள இருக்கிறார். அட்லீ இயக்கத்தில் புதிய படமொன்றில் விஜய் நடித்து வருகிறார். ஏற்கனவே தெறி, மெர்சல் என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த கூட்டணி என்பதால், இப்படம் மீது ரசிகர்களுக்கு இப்பவே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் தளபதி 63 எனக்