சென்னை தியேட்டரில் விஜய் - அஜித் ரசிகர்களிடையே கடும் மோதல்... பேனர்கள் கிழிப்பு!

சென்னை தியேட்டரில் விஜய் - அஜித் ரசிகர்களிடையே கடும் மோதல்... பேனர்கள் கிழிப்பு!
சென்னை: நடிகர்கள் விஜய் - அஜித் ரசிகர்களிடையே சென்னை தியேட்டரில் மோதல் ஏற்பட்டது. தமிழ் சினிமா இரு நட்சத்திர போட்டி என்பது காலங்காலமாக தொடர்ந்து வரும் கதை தான். எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், சிம்பு - தனுஷ், சூர்யா - விக்ரம், விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் என