'என் சார்பாக யாரும் பேச வேண்டாம்'... விஜய் அதிரடி அறிவிப்பு!

'என் சார்பாக யாரும் பேச வேண்டாம்'... விஜய் அதிரடி அறிவிப்பு!
சென்னை : தன் சார்பாக வேறு யாரும் ஊடகங்களில் பேச வேண்டாம் என நடிகர் விஜய் அறிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஆதரவாக தொலைக்காட்சி விவாதங்களில் பேசி வருபவர் பிடி.செல்வகுமார். சினிமா தயாரிப்பாளரான இவர், நடிகர் விஜய்யின் முன்னாள் மக்கள் தொடர்பாளர். இந்நிலையில் பிடி.செல்வகுமார் குறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொறுப்பாளர் ஆனந்த் அறிக்கை