\"பீலிங்ன்னா செக்ஸ் மட்டும் தானா?\"... 'சிகை' முன்வைக்கும் உணர்வுபூர்வமான கேள்வி - விமர்சனம்

\"பீலிங்ன்னா செக்ஸ் மட்டும் தானா?\"... 'சிகை' முன்வைக்கும் உணர்வுபூர்வமான கேள்வி - விமர்சனம்
சென்னை : ஒரு திருநங்கையின் உணர்வுகளை த்ரில்லிங் திரைக்கதையில் சொல்கிறது சிகை. சென்னையில் வசிக்கும் விபச்சார புரோக்கர் பிரசாத். மற்ற புரோக்கர்களை போல் இல்லாமல், தனக்காக வேலை செய்யும் பெண்கள் மீது பரிவு கொண்டிருப்பவன். ஒருநாள் இரவு புதிய கஸ்டமர் சந்தோஷ் என்பவனிடம் இருந்து பிரசாத்துக்கு அழைப்பு வருகிறது. அவனுக்காக தனது நண்பன் சிஜு மூலம் நிம்மி