மார்ச் 10-இல் சயிஷாவை கரம்பிடிக்கிறார் ஆர்யா!

மார்ச் 10-இல் சயிஷாவை கரம்பிடிக்கிறார் ஆர்யா!
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்ட்டட் பேச்சுலராக வலம் வந்த நடிகர் ஆர்யா வரும் மார்ச் 10ம் தேதி நடிகை சயிஷாவை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.