கார்த்தி 19 பட பூஜை !

கார்த்தி 19 பட பூஜை !
கார்த்தி 19 படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்களை  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன்.