என்னாது, 'இந்தியன் 2' கைவிடப்பட்டதா?: உண்மை இதோ

என்னாது, 'இந்தியன் 2' கைவிடப்பட்டதா?: உண்மை இதோ
சென்னை: இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் குறித்த உண்மை தெரிய வந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 22 ஆண்டுகள் கழித்து எடுக்கிறார்கள். படப்பிடிப்பை துவங்க செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.