கமல்ஹாசனால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறுத்தம்!

கமல்ஹாசனால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறுத்தம்!
நடிகர் கமல்ஹாசனால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் இயக்குனர் ஷங்கர் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்.