‘சார்லி சாப்ளின் 2’ படத்தை தொடா்ந்து ‘குண்டு’ படத்திலும் பாடல் பாடிய செந்தில் கணேஷ்

‘சார்லி சாப்ளின் 2’ படத்தை தொடா்ந்து ‘குண்டு’ படத்திலும் பாடல் பாடிய செந்தில் கணேஷ்
விஜய்டிவி புகழ் செந்தில் கணேஷ், ‘சார்லி சாப்ளின் 2’ படத்தை அடுத்து தற்போது உருவாகி வரும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார்.