துவங்கிய வேகத்தில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு

துவங்கிய வேகத்தில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு
சென்னை: இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிக்கும் இந்தியன் 2 பட ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதம் துவங்குவதாக இருந்தது. ஆனால் செட் அமைக்கும் பணி முடியாததால் படப்பிடிப்பு துவங்க தாமதமானது. கடந்த 18ம் தேதி துவங்கிய படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு துவங்கியபோது