சாண்டல்வுட்டில் 23 இடங்களில் ஐடி ரெய்டு: ஏகப்பட்ட பணம், நகை சிக்கியது

சாண்டல்வுட்டில் 23 இடங்களில் ஐடி ரெய்டு: ஏகப்பட்ட பணம், நகை சிக்கியது
பெங்களூர்: பெங்களூரில் நடிகர்கள் யஷ், சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட 23 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். கன்னட திரையுலகில் முக்கியமான நபர்களின் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். வருமான வரித்துறையினர் வந்து கதவை தட்டிய பிறகே சிலர் கண் விழித்துள்ளனர். இந்த சோதனைகளால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.