சூப்பர் டீலக்ஸ் படத்தில் 30 டேக் வாங்கிய ரம்யா கிருஷ்ணன்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் 30 டேக் வாங்கிய ரம்யா கிருஷ்ணன்
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த ரம்யா கிருஷ்ணன், படப்பிடிப்பில் 30 டேக்குகள் எடுத்ததாக தெரிவித்துள்ளார்.