அது ஏன் 'இளையராஜா 75' நிகழ்ச்சிக்கு முன்பு பார்த்திபன் ராஜினாமா செய்தார்?

அது ஏன் 'இளையராஜா 75' நிகழ்ச்சிக்கு முன்பு பார்த்திபன் ராஜினாமா செய்தார்?
சென்னை: தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவர் பதவியை பார்த்திபன் ஏன் ராஜினாமா செய்தார் என்பது தெரிய வந்துள்ளது. நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவராக இருந்தார். இந்நிலையில் இளையராஜா 75 நிகழ்ச்சி நடப்பதற்கு முந்தைய நாள் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். தான் ராஜினாமா செய்தது குறித்து பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார் பார்த்திபன்