சாருஹாசனுக்கு 89வது பிறந்தநாள்: தாதா 87 படக்குழுவினர் கொண்டாட்டம்!

சாருஹாசனுக்கு 89வது பிறந்தநாள்: தாதா 87 படக்குழுவினர் கொண்டாட்டம்!
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சாருஹாசனுக்கு, கடந்த 5ம் தேதி, 89வது பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு, தாதா 87 படக்குழுவினர், அவரது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்துகளை தெரிவித்தனர்.