தரமான சம்பவம்: சொன்னது ரஜினி செய்தது அஜித் போல #ViswasamFDFS

தரமான சம்பவம்: சொன்னது ரஜினி செய்தது அஜித் போல #ViswasamFDFS
சென்னை: விஸ்வாசம் படத்தை பார்த்தவர்கள் இம்பிரஸ் ஆகியுள்ளனர். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. விஸ்வாசம் தல ரசிகர்களுக்கு மட்டும் அல்ல குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்று விமர்சனம் எழுந்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.