என் கதையில நான் வில்லன்டா: கெத்து காட்டும் தல, #ViswasamTrailer மாஸ்

என் கதையில நான் வில்லன்டா: கெத்து காட்டும் தல, #ViswasamTrailer மாஸ்
சென்னை: விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் அறிவித்தபடி வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. தயவு செய்து ட்ரெய்லரை வெளியிடுங்கள் என்று அஜித் ரசிகர்கள் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இன்று ஒரு வழியாக ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டின் சூப்பர் "ஸ்டார்ஸ்" யாரு.. வாங்க.. ஓட்டுப் போடுங்க!