100 படத்தின் மோஷன் போஸ்டர்!

100 படத்தின் மோஷன் போஸ்டர்!
அதர்வாவின் 100 படத்திற்கான மோஷன் போஸ்டரை  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். த்ரில்லர் கலந்த இசையுடன் இந்த வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.