இந்த வருஷம் ஏகப்பட்ட படங்களில் நடிக்கிறேன் : சிவகார்த்திகேயன்!

இந்த வருஷம் ஏகப்பட்ட படங்களில் நடிக்கிறேன் : சிவகார்த்திகேயன்!
சென்னை: இந்த ஆண்டு நிறைய படங்களில் நடிக்கவுள்ளதாக முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.