இளையராஜாவுக்கு பாராட்டு விழா - பலூனில் பறந்தவாறே டிக்கெட் விற்பனை தொடக்கம்

இளையராஜாவுக்கு பாராட்டு விழா - பலூனில் பறந்தவாறே டிக்கெட் விற்பனை தொடக்கம்
சென்னையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை இசையமைப்பாளர் இளையாராஜா பலூனில் பறந்தவாறே தொடங்கி வைத்தார்.