பாரீஸ் ‘கிராண்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் தலைவர் படமா? தல படமா?

பாரீஸ் ‘கிராண்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் தலைவர் படமா? தல படமா?
பாரீஸ்: பிரபலமான பாரீஸ் கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் இரு படங்களும் திரையிடப்படவுள்ளது.