‘நான் ஈ’ பட நடிகரை ரகசிய திருமணம் செய்து கொண்ட தெலுங்கு நடிகை!

‘நான் ஈ’ பட நடிகரை ரகசிய திருமணம் செய்து கொண்ட தெலுங்கு நடிகை!
‘நான் ஈ’ படத்தில் நடிகர் நானிக்கு நண்பராக நடித்த நோயலும், தெலுங்கு நடிகை எஸ்தரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். நோயல் பிரபல பாடகராகவும் இருந்து வருகிறார்.