எனக்கு கல்யாணமா? சொல்லவே இல்லை: ஸ்ருதி ஹாஸன்

எனக்கு கல்யாணமா? சொல்லவே இல்லை: ஸ்ருதி ஹாஸன்
சென்னை: தனக்கு திருமணம் என்று வெளியான செய்தியை பார்த்து கலாய்த்துள்ளார் ஸ்ருதி ஹாஸன். நடிகை ஸ்ருதி ஹாஸன் லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சேலை காதலித்து வருகிறார். ஸ்ருதி லண்டன் சென்று அவரை பார்ப்பதும், அவர் இந்தியா வருவதுமாக உள்ளனர். இந்நிலையில் ஸ்ருதி புதுப் படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை. 2018ல் கலக்கிய ஹீரோ யாரு!