அஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்ததில் ரசிகர் பலி: கொண்டாட்டம் சோகமான விபரீதம்

அஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்ததில் ரசிகர் பலி: கொண்டாட்டம் சோகமான விபரீதம்
விழுப்புரம்: திருக்கோவிலூரில் அஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்ததில் ரசிகர் ஒருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக நேற்று ரிலீஸானது. தியேட்டர் வாசல்களில் அஜித்துக்கு கட்அவுட் வைத்து ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். விழுப்புரம் அருகே உள்ள திருக்கோவிலூரில் கட்அவுட் வைத்தது விபரீதத்தில்