இதுக்காகவாவது ‘பிரபுதேவா’வுக்கும், மோகன்லாலுக்கும் வாழ்த்து சொல்லியிருக்கலாம் ஆண்டவரே!

இதுக்காகவாவது ‘பிரபுதேவா’வுக்கும், மோகன்லாலுக்கும்  வாழ்த்து சொல்லியிருக்கலாம் ஆண்டவரே!
சென்னை: தமிழகத்தில் இருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு நடிகர் கமல் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் இந்தாண்டு மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளார், பிரபுதேவா, மதுரை சின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜ், டிரம்ஸ் சிவமணி, சங்கர் மகாதேவன் உள்ளிட்டோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. நடிகரும், மக்கள் நீதி மய்யக்