லிவிங் டூ கெதர் எனக்கு செட் ஆகாது: திருமண வாழ்க்கை தான் ரொம்ப பிடிக்கும்: சாய் பல்லவி!

லிவிங் டூ கெதர் எனக்கு செட் ஆகாது: திருமண வாழ்க்கை தான் ரொம்ப பிடிக்கும்: சாய் பல்லவி!
எனக்கு லிவிங் டூ கெதர் எல்லாம் பிடிக்காது என்றும் திருமண வாழ்க்கையே பிடிக்கும் என்றும் நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.