டிவி நடிகர் தற்கொலை: ஒரு பெண் கொலை செய்ததாக தந்தை குமுறல்

 டிவி நடிகர் தற்கொலை: ஒரு பெண் கொலை செய்ததாக தந்தை குமுறல்
மும்பை: டிவி நடிகர் ராகுல் தீக்சித் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் ராகுல் தீக்சித்(28). அவர் நடிக்கும் ஆசையில் ஜெய்பூரில் இருந்து மும்பை வந்து ஓஷிவாரா பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.