நான் இவரை அல்ல அவரை மட்டுமே காதலித்தேன்: வாரிசு நடிகை ஓபன் டாக்

நான் இவரை அல்ல அவரை மட்டுமே காதலித்தேன்: வாரிசு நடிகை ஓபன் டாக்
மும்பை: தான் ஒரேயொருவரை தான் காதலித்ததாக பாலிவுட் நடிகை சாரா அலி கான் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா நடித்த கேதர்நாத் மற்றும் சிம்பா ஆகிய படங்கள் ஹிட்டாகியுள்ளன. இதையடுத்து பாலிவுட்காரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அவர். இந்நிலையில் அவர் கேதர்நாத் பட ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட்டை காதலிப்பதாக பேச்சு கிளம்பியது.