நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு வெப் சீரீஸ் ஆகிறது

நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு வெப் சீரீஸ் ஆகிறது
மும்பை: நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார வழக்கு பற்றி நெட்பிளிக்ஸில் தொடர் வெளியாக உள்ளது. 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிர் இழந்தார். அந்த சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் ஆகியபோதிலும் அதை பலராலும் மறக்கவே முடியவில்லை. இந்நிலையில்