'சர்வம் தாளமயம்': சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட பாலிவுட் ஜாம்பவான்

'சர்வம் தாளமயம்': சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட பாலிவுட் ஜாம்பவான்
மும்பை: சர்வம் தாளமயம் தொடர்பாக சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார் பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர். ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள சர்வம் தாளமயம் படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர் அந்த படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த அக்தர் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.