மரண மாஸ், செம ஒர்த், திருவிழா: விஆர்வி ட்விட்டர் விமர்சனம்

மரண மாஸ், செம ஒர்த், திருவிழா: விஆர்வி ட்விட்டர் விமர்சனம்
சென்னை: வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், யோகி பாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. அதிகாலை 5 மணி காட்சிக்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. படம் பார்த்தவர்கள் அது குறித்து என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.