ஏமி ஜாக்சன் திருமணம் எங்கு, எப்பொழுது நடக்கிறது தெரியுமா?

 ஏமி ஜாக்சன் திருமணம் எங்கு, எப்பொழுது நடக்கிறது தெரியுமா?
லண்டன்: நடிகை ஏமி ஜாக்சன் எங்கு, எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது. ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்த மதராசபட்டினம் படம் மூலம் நடிகையானவர் இங்கிலாந்தை சேர்ந்த ஏமி ஜாக்சன். அவருக்கும், காதலரான ஜார்ஜுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களின் திருமணம் நடக்கும் இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.