சிம்பு கட் அவுட்-க்கு பாலாபிஷேகம்

சிம்பு கட் அவுட்-க்கு பாலாபிஷேகம்
நடிகர் சிம்புவின் "வந்தா ராஜாவா தான் வருவேன்" திரைப்படம் வெளியானதையொட்டி சேலத்தில் ரசிகர்கள் சிம்புவின் கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்தும், வெடி வெடித்து நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடினர்.