குழந்தைக்கு 'தளபதி விஜய்' என பெயர் சூட்டிய ரசிகர்!

குழந்தைக்கு 'தளபதி விஜய்' என பெயர் சூட்டிய ரசிகர்!
பாண்டிச்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற விஜய் ரசிகர் தனது குழந்தைக்கு தளபதி விஜய் என்று பெயர் சூட்டியுள்ளார். அதை பிறப்பு சான்றிதழிலும் பதிவு செய்துள்ளார். இந்த பிறப்பு சான்றிதழ் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.