தனது காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நடிகை பிரியா பவானி சங்கர்!

தனது காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நடிகை பிரியா பவானி சங்கர்!
பிரபல நடிகை பிரியா பவானி சங்கர், தனது காதலர் ராகவேல் ராஜாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.