ஒரு வாரம் தான் இருக்கு: புதுப்பெண் சவுந்தர்யா ரஜினிகாந்த் ட்வீட்

ஒரு வாரம் தான் இருக்கு: புதுப்பெண் சவுந்தர்யா ரஜினிகாந்த் ட்வீட்
சென்னை: மறுமணத்திற்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகனுக்கும் வரும் 11ம் தேதி மறுமணம் நடைபெற உள்ளது. மறுமணத்தை போயஸ் கார்டன் வீட்டிலேயே சிம்பிளாக நடத்துகிறார்கள். மறுமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது.