திருமணத்திற்கு தயாராகும் செளந்தர்யா ரஜினிகாந்த்

திருமணத்திற்கு தயாராகும் செளந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் வணங்காமுடி ஆகியோரின் திருமணம் வரும் 11ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் மணப்பெண் போல தயாராகி நிற்கும் , தன்னுடைய புகைப்படத்தை செளந்தர்யா வெளியிட்டுள்ளார்.