கணவரை திக்குமுக்காட செய்த முன்னாள் உலக அழகி!

கணவரை திக்குமுக்காட செய்த முன்னாள் உலக அழகி!
கணவருக்கு வித்தியாசமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க விரும்பிய ஐஸ்வர்யா ராய், அபிஷேக்கின் குழந்தை பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ஹேப்பி பர்த் டே மை பேபி என வாழ்த்து பதிவிட்டுள்ளார்.