குப்பைத் தொட்டியில் கிடந்த பாகங்கள் துணை நடிகை உடையது: சினிமா ஆசையால் நாசமான வாழ்க்கை

குப்பைத் தொட்டியில் கிடந்த பாகங்கள் துணை நடிகை உடையது: சினிமா ஆசையால் நாசமான வாழ்க்கை
சென்னை: சென்னையில் சைகோ கணவனால் கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சந்தியா ஒரு துணை நடிகை ஆவார். சென்னையை அடுத்து உள்ள பள்ளிக்கரணையில் குப்பை கொட்டும் இடத்தில் பெண்ணின் கை மற்றும் 2 கால்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா(37) என்பது தெரிய வந்தது. சந்தியாவின் தலை