5 ஆண்டுகளாக அடித்து உதைத்த காதலர்: டிவி நடிகை பகீர் பேட்டி

5 ஆண்டுகளாக அடித்து உதைத்த காதலர்: டிவி நடிகை பகீர் பேட்டி
மும்பை: தோழிகள் முன்பு தன்னை காதலன் தாக்கியதாக தொலைக்காட்சி நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் டீனா தத்தா. உத்தரன் சீரியல் மூலம் ஏகத்திற்கும் பிரபலமானவர். அவர் தனது காதல், கடந்த காலம் பற்றி பேட்டி அளித்துள்ளார். ஆரவுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கேனா?: உண்மையை சொன்ன ஓவியா அந்த பேட்டியில்